ரெட்மி நோட் 11 புரோ மேக்ஸ் 5ஜி

img

ரெட்மி நோட் 11 புரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் 

ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய தயாரிப்பான ரெட்மி நோட் 11 புரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.